Breaking News
Windows Application Software களை Ubuntu இல் Install பன்னுவது எப்படி?
- MSF.Nadhwa
- Category: கணனி
- Hits: 1219
எம்மில் பெரும்பாலானோர் Ubuntu OS பயன்படுத்த விரும்புவோம், ஆனால் நாம் Windows இல் பயன்படுத்தும் அனைத்து Software களையும் Ubuntu OS இல் Install செய்ய முடிவதில்லை, இது ஒரு பாரிய பிரச்சினையாகும். ஆனால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு மிக இலகுவான வழி உள்ளது. நாம் இங்கு Windows Application Software களை Ubuntu இல் எப்படி Install செய்வது என்று பார்ப்போம்.
முதலில் பின்வரும் Software ஐ Ubuntu வில் Download செய்து Install செய்யவும்.
Download
மேலதிக விபரங்களுக்கு இவ் Video வை பார்க்கவும். அவ்வளவுதான் ஜுஜுவி..