Switch Language:   English | தமிழ்

    மொபைல் சாதனங்களை கட்டுப்படுத்த உதவும் iஸ்கின்; நம்மமுடிகின்றதா?

    கையில் அழகுக்காக ஒட்டப்படும் ஸ்டிக்கரை கொண்டே ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்களை கட்டுப்படுத்த முடியும் என்றால் நம்மமுடிகின்றதா?

    ஆனால் அதுதான் உண்மை, ஜேர்மனியில் உள்ள Saarland பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவிலுள்ள Carnegie Mellon பல்கலைக் கழகம் என்வபவற்றைச் சேர்ந்து குழு ஒன்று இதனை உருவாக்கியுள்ளது.

    iSkin எனப்படும் இந்த ஸ்டிக்கர் ஆனது இருவகையான சென்சார்களைக் கொண்டுள்ளதுடன் வயர்லெஸ் தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

    இதில் தொடுகையை ஏற்படுத்துவதன் மூலம் மொபைல் சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

    மேலும் இந்த ஸ்டிக்கர்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

    __