Switch Language:   English | தமிழ்

    உலகை அசத்த வந்துள்ள புத்தம் புதிய ஹேம்!

    Xbox One சாதனம் மற்றும் கணனிகளில் பயன்படுத்தக்கூடிய Project Spark எனும் ஹேமினை மைக்ரோசொப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

    பயனர்களை வெகுவாக கவரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்ஹேமினை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தக்கொள்ள முடியும்.

    எனினும் இதனுடன் மேலதிகமாக தரப்படும் விசேட ஒலிகள், எபெக்ட்கள், அனிமேஷசன்கள் போன்றவற்றினை உள்ளடக்கிய பொதியினை 39 டொலர்கள் செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.