Switch Language:   English | தமிழ்

    ரோபோ மரத்தினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!

    ஐரோப்பியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி சாதித்துள்ளனர்.

    இதுவரை காலமும் விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட ரோபோக்களே உருவாக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மர ரோபோக்களின் உருவாக்கமானது தொழில்நுட்ப உலகில் உற்றுநோக்கப்படுகின்றது.

    PLANTOID எனப்படும் இந்த ரோபோக்களின் கிளைகள் பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ள அதேவேளை இலைகள் சென்சார்களை கொண்டுள்ளது.

    இதன்மூலம் வெப்பநிலை, ஈரப்பதம், ஈர்ப்புவிசை, தொகை மற்றும் இரசாயனப் பதார்த்தங்களின் அளவை மதிப்பிடக்கூடியதாக காணப்படுகின்றது.

    மேலும் இந்த ரோபோ மரத்தில் இரண்டு வேர்கள் இணைக்கப்பட்டுள்ளன.