எந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம்
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 776
முன்னனி சொப்ட்வெயார் நிறுவனமாகத் திகழும் மைக்ரோசொப்ட், தனது ஸ்கைப் சொப்ட்வெயாரில் புது முயற்சி ஒன்றினை அரிமுகப்படுத்தியுள்ளது.
எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து, அவர் தெரிவு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக மைக்ரோசொப்ட் அறிவித்துள்ளது.
இதற்கான சோதனை முயற்சிகள் பிப்ரவரியில் இருந்து நடைபெற்று வந்த போதிலும், தற்போது சோதனைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளதாகவும் மைக்ரோசொப்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை மைக்ரோசாஃப்ட் ஊநுழு ஆங்கிலத்தில் பேசி எதிர்முனையில் ஜெர்மன் மொழியில் கேட்டு சோதனைத் தொகுப்பினை துவக்கி வைத்தார்.
இனி பேச மொழி ஒரு தடையில்லை என்ற சூழலை மைக்ரோசொப்ட் உருவாக்கியுள்ளது.