Switch Language:   English | தமிழ்

    நவீன இலத்திரனிய​ல் துவிச்சக்க​ர வண்டி கண்டுபிடிப்பு (Video)

    போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளில் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை புகுத்துவதன் மூலம் இலத்திரனியல் துவிச்சக்கர வண்டிகள் உருவாக்கப்படுகின்றன.

     

    இதே போன்று தற்போது Audi நிறுவனம் ஏனைய இலத்திரனியல் துவிச்சக்கர வண்டிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பிறிதொரு துவிச்சக்கர வண்டியை உருவாக்கியுள்ளது.

    இது எளிமையான வடிவமைப்பைக் கொண்டிருப்பதுடன் பாதுகாப்பான போக்குவரத்தையும் உறுதிப்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.