Switch Language:   English | தமிழ்

    Nokia Phone இன் Life Timer இனை Zஎரொ (0)ஆக்க வேண்டுமா ?

    எம்முடைய Phone வாங்கி இன்றுவரை எத்தனை மணித்தியாலங்கள் மற்றும் நிமிடம் பாவித்து இருக்கிறது என்பதை அறிய வேண்டுமானால் Phone இல் *#92702689# இனை டைப் செய்து Call Button ஐ அலுத்தினால் போதும், அதைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் காட்டிவிடும். இதை எப்படி Zero (0) ஆக்குவது என்று தெரியுமா?

     

    OK பார்ப்போம்.

    தேவையானது...

    01.உங்களுடைய phone இன் Data Cable
     
    02.NSS என்ற Software - Click Here to Download.
     
     
    04.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் Click Here to Download.
     
    Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
     
    உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
     
    அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.
     






    நீங்கள் டவுன்லோட் செய்த PM File இனை Open செய்து கொள்ளுங்கள்..


     
    அவ்வளவுதான்......உங்களுடைய Phone இனை Switch OFFஆக்கிவிட்டு, ON செய்து LifeTimer இனை (*#92702689#) பாருங்கள்.....0வில் இருக்கும். எப்புடி? 
     

    NSS என்ற மென்பொருள் (Nokia Phone இன் Life Timer இனை Zero ஆக்கிய மற்றும் Security Code இனை Reset செய்த Software ) Nokia வின் BB5 model இற்கு மாத்திரமே வேலை செய்யும்.ஆகவே உங்களுடைய Phone , இந்த BB5 model list இல் இருக்கிறதா என்று பாருங்கள்

    Nokia 3109 Classic
    Nokia 3110 Classic
    Nokia 3250 
    Nokia 3500 Classic
    Nokia 5200
    Nokia 5300 XpressMusic 
    Nokia 5500 Sport
    Nokia 5700 XpressMusic
    Nokia 6110 Navigator
    Nokia 6120 Classic
    Nokia 6121 Classic
    Nokia 6125 
    Nokia 6126
    Nokia 6131 
    Nokia 6131 NFC
    Nokia 6133
    Nokia 6133
    Nokia 6151 
    Nokia 6233 
    Nokia 6234 
    Nokia 6270
    Nokia 6280
    Nokia 6288 
    Nokia 6290 
    Nokia 6300
    Nokia 6500 Slide
    Nokia 6555 
    Nokia 6630 
    Nokia 6631 (NM850iG)
    Nokia 6680 
    Nokia 6681 
    Nokia 6682 
    Nokia 7370 
    Nokia 7373
    Nokia 7390
    Nokia 7500 Prism 
    Nokia 7900 Prism
    Nokia 8600 Luna
    Nokia E50 
    Nokia E51
    Nokia E60
    Nokia E61 
    Nokia E61i
    Nokia E62 
    Nokia E65 
    Nokia E70
    Nokia E90 Communicator
    Nokia N70
    Nokia N71 
    Nokia N72
    Nokia N73 
    Nokia N75 
    Nokia N76 
    Nokia N77 
    Nokia N80 
    Nokia N81 
    Nokia N82
    Nokia N90 
    Nokia N91 
    Nokia N92 
    Nokia N93 
    Nokia N93i 
    Nokia N95 
    Nokia N95 8GB
    Nokia N95 NAM 
    Nokia N95
    Nokia NM705i