டூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது என உங்களுக்கு தெரியுமா?
- Editor
- Category: பற்கள் நலம்
- Hits: 2053
டூத்பேஸ்ட் பயன்படுத்துவது மூலம் நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் நிறைய ஏற்படுகிறது என சில ஆராய்சிகளின் மூலம் தகவல்கள் வெளிவந்தன. இதை தொடர்ந்து. அயர்லாந்தில் நடத்தபட்ட ஓர் ஆய்வில், டூத்பேஸ்ட்டுக்கு சிறந்த மாற்று பொருள் தேங்காய் எண்ணெய் தான் என கண்டறிந்துள்ளனர்.
பல் சொத்தை வராமல் தடுக்கலாம்!
- Editor
- Category: பற்கள் நலம்
- Hits: 1880
பல் சொத்தை வராமல் தடுப்பது எளிது. குழந்தைப் பருவத்தில் இருந்தே காலை, மாலை இருவேளையும் பல் தேய்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடுவதால், பல் சொத்தை வருகிறது என்பது உண்மைதான். பற்களில் படியும் இனிப்பு, கிருமிகள் உருவாக வழி செய்கிறது.
பற்கள் பராமரிப்பு
- Editor
- Category: பற்கள் நலம்
- Hits: 1867
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி...
என பழமொழிக்கு சொல்லுவார்கள்.
நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு.
அந்த காலத்து மனிதர்களை பாருங்கள்
என்பது வயதிலும் அனைத்துப்பல்லும்
உறுதியாக இருக்கும் . மொத்தம் உள்ள
32 பல்களில் ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.
25லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனது
போகட்டும். இருப்பதையாவது எப்படி
பாதுகாப்பது என பார்ப்போம்.
முதலில் பற்களின் பயன்பாடுகளை
பார்ப்போம்.
1. முகத்திற்கு அழகு சேர்க்க பயன்படுகிறது.
2. அழகான உச்சரிப்பிற்கு பயன்படுகிறது.
3. சிறந்த சிரிப்புக்கு பயன்படுகிறது.
4. உண்ணும் உணவை நன்றாக மென்று
உண்பதற்கு பயன்படுகிறது.
பற்களை எவ்விதம் பாதுகாக்குவது
- Editor
- Category: பற்கள் நலம்
- Hits: 1710
* இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.
பல் வலியைத் தீர்க்க
- Editor
- Category: பற்கள் நலம்
- Hits: 1940
பற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி இவை எதுவும் நிற்க முடியாது.
அந்த காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல் துலக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி செய்தார்கள்.
Page 2 of 4