Switch Language:   English | தமிழ்

    Windows 7 தமிழில் - மொழி இடைமுகத் தொகுப்பு

    Windows 7 தமிழில் - மொழி இடைமுகத் தொகுப்பு (Language Interface Pack - LIP)

    விண்டோஸ் இயங்கு தளத்தில் மொழி இடைமுகத் தொகுப்பைப் பற்றி தெரியாதவர்க்காக இந்த பதிவு.

    இந்த இடை முகத் தொகுப்பு, உங்கள் கணினியை தமிழிலேயே உபயோகிப்பதற்கு முதல் படி.

    Click Here

    மேற்கண்ட சுட்டிக்கு சென்று அந்த தொகுப்பை உங்கள் விண்டோஸ் 7 கணினியில் நிறுவி விட்டு, தொடங்கினால், உங்கள் விண்டோஸ், உங்களை "நல்வரவு " என்று வரவேற்கிறது,

    பிறகு பெரும்பான்மையான இடை முகங்கள் தமிழுக்கென மற்றப் பட்டுள்ளன

    உங்களுக்கு தமிழ் அவ்வளவாக வசதியா இல்லை என்றால் எப்போது வேண்டுமென்றாலும், கண்ட்ரோல் panel சென்று ஆங்கிலத்தை இடைமுகமாக ஆக்கிக் கொள்ளலாம்.

    மேலும் MS ஆபீஸ் க்கு
    Click Here

    இதே போல் நிறைய மேன்தொகுப்புகளும் தமிழில் கிடைக்கின்றன.

    உதாரணத்திற்கு, Firefox, Opera, Chrome போன்ற உலாவிகள்.

    மேலும் பல வலை மென் தொகுப்புகளான (Web Application) Facebook, Meebo, Gmail, Blogger ஆகியவையும் தமிழில் கிடைக்கின்றன.