Breaking News
Firefox உலாவியின் புத்தம் புதிய பதிப்பை Download செய்யலாம்
- MSF.Nadhwa
- Category: கணனி
- Hits: 1142
முன்னணி உலாவிகளின் வரிசையில் மூன்றாவதாகத்திகழும் Firefox - இன் புத்தம் புதிய பதிப்பான Firefox 18.0 - இனை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Retina திரைக்கு ஒத்திசைவானதாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய பதிப்பானது Windows, Mac, மற்றும் Linux இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.
தவிர முந்தைய பதிப்பில் காணப்பட்ட சிறு தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் விரைவான JavaScript தொழிற்பாட்டினை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.