Switch Language:   English | தமிழ்

    கல்முனையில் கோழி இட்ட விநோத முட்டை

    கல்முனை முதலாம் பிரிவிலுள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட கோழியொன்று விநோதமான  வடிவில் முட்டை ஒன்றை இட்டுள்ளது.

    அந்த முட்டையை படங்களில்  காணலாம் -கல்முனை முதலாம் பிரிவிலுள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட கோழியொன்று விநோதமான  வடிவில் முட்டை ஒன்றை இட்டுள்ளது. அந்த முட்டையை படங்களினை கீழே தெளிவாக காணலாம்.