Switch Language:   English | தமிழ்

    iOS சாதனங்களில் செயற்படக்கூடிய TwoDots Game இன் புதிய பதிப்பு அறிமுகம்

    அப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் செயற்படக்கூடிய பிரபலமான Game ஆக திகழும் TwoDots Gameஇன் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இப்புதிய பதிப்பல் 85 படிகள் காணப்படுகின்றன.

    மேலும் iOS 6.1 இற்கு பிந்திய பதிப்புக்களைக் கொண்ட iPhone, iPad மற்றும் iPod Touch ஆகிய சாதனங்களில் இதனைப் பயன்படுத்தலாம்.

    இதேவேளை TwoDots கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு வருட காலப்பகுதியில் சுமார் 20 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.