Switch Language:   English | தமிழ்

    உலகிலேயே மிகச் சிறிய துளையிடும் சாதனம் உருவாக்கம்

    இரும்பு, பலகை, சுவர்கள் என்பவற்றினை துளையிடுவதற்கு Driller எனும் துளையிடும் சாதனம் பயன்படுத்தப்படுவது அறிந்ததே.

    இச்சாதனமானது தேவைக்கு ஏற்றாற்போல் பல அளவுகளில் காணப்படுகின்றது.

    இவ்வாறிருக்கையில் உலகிலேயே காணப்படும் Driller சாதனங்களில் மிகவும் சிறிய Driller உருவாக்கப்பட்டுள்ளது.

    17 மில்லி மீற்றர் உயரமும், 7.5 மில்லி மீற்றர் அகலமும், 13 மில்லி மீற்றர் நீளமும் கொண்ட இச்சாதனத்தை நியூசிலாந்தைச் சேர்ந்த பொறியியலாளரான Lance Abernethy என்பவர் வடிவமைத்துள்ளார்.