Switch Language:   English | தமிழ்

    கீபோர்ட்டில் கணனி; உங்களால் நம்பமுடிகிறதா?

    வெளி அமைப்பை முற்று முழுவதும் கீபோர்ட் வடிவிலமைந்த கணனி சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    OneBoard Pro+ எனும் இச்சாதனமானது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.

    இதில் Rockchip RK3288 ARM Cortex-A17 Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

    இவை தவிர WiFi, Bluetooth வயர்லெஸ் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கியுள்ள இதன் விலையானது 300 டொலர்கள் ஆகும்.