Switch Language:   English | தமிழ்

    இரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்

    Kairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பங்களை ஒருங்கே கொண்ட ஸ்மார்ட் கடிகாரத்தினை உருவாக்கியுள்ளது.

    இக்கடிகாரமானது ஒளி ஊடுபுகவிடவல்ல OLED திரையினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதில் வயர்லெஸ் தொழில்நுட்பமான புளூடூத், ரேடியோ, போன்றனவும் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மின்னை வழங்கக்கூடியதும், சார்ஜ் செய்யக்கூடியதுமான 180mAh மின்கலமும் காணப்படுகின்றது.

    தற்போது இக்கடிகாரத்திற்கு முன்பதிவு செய்ய முடிவதுடன் எதிர்வரும் ஜுலை 1ம் திகதி விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    __