Switch Language:   English | தமிழ்

    மலட்டுத்தன்மையுள்ள ஆண்களுக்கு தோலின் மூலம் விந்து உருவாக்கும் முறை கண்டுபிடிப்பு

    மலட்டுதன்மையுடன் வாழும் ஆண்களுக்கு மகிழ்ச்சியான நற்செய்தியாக, அவர்களது தோலைப் பயன்படுத்தியே, விந்தை உற்பத்தி செய்யலாம் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கை கூறியுள்ளது.

    2012ம் ஆண்டில், அமெரிக்காவிலுள்ள PITTSBURGH பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக இந்த மருத்துவ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த ஆராய்ச்சியின்படி, மலட்டுத் தன்மையுடன் வாழும் ஆண்களின் தோலைப் பயன்படுத்தி, அவர்களுக்கு விந்து உற்பத்தி செய்து, அதன் மூலம் அவர்களுக்கு குழந்தைப் பிறப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    பிரிட்டிஷ் மருத்துவத்துறை வல்லுநர்கள் இந்த ஆய்வினை மிகவும் பாராட்டியுள்ளனர். தோலின் மூலம் உற்பத்திச் செய்யப்படும் விந்தினை சோதனைச் சாலையில் வளரச்செய்து அதை அவர்களது சந்ததிகளின் பிறப்பிற்கு வழி செய்யும் வகையில் உள்ளது என்று கூறியுள்ளனர்.

    மேலும் கூறுகையில், இந்த PITTSBURGH பல்கலைக்கழக அமெரிக்க ஆராய்ச்சி, பரம்பரையாக மலட்டுதன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண் மக்களுக்கு கிடைக்கபெற்ற மிகப்பெரிய பரிசாக கருதலாம் என்று கூறியுள்ளனர்.

    இந்த ஆய்வின் பொழுது, சோதனை முறையில், மூன்று ஆண்களின் தோல் திசுக்களின் மரபணுக்களை, ஸ்டெம் செல்கள் பண்புகளைக் கொண்டு சோதனைச் சாலையில் பதப்படுத்தப்பட்டு, அவற்றை விந்துக்களாக மாற்றி, அவர்களது விந்துக்கள் கருத்தரிக்கும் வகையில் செயல் திறன் கொண்டதாக மாற்றப்படுகின்றது.மலட்டுதன்மையுடன் வாழும் ஆண்களுக்கு மகிழ்ச்சியான நற்செய்தியாக, அவர்களது தோலைப் பயன்படுத்தியே, விந்தை உற்பத்தி செய்யலாம் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கை கூறியுள்ளது.

    இந்த ஆய்வின் பொழுது, சோதனை முறையில், மூன்று ஆண்களின் தோல் திசுக்களின் மரபணுக்களை, ஸ்டெம் செல்கள் பண்புகளைக் கொண்டு சோதனைச் சாலையில் பதப்படுத்தப்பட்டு, அவற்றை விந்துக்களாக மாற்றி, அவர்களது விந்துக்கள் கருத்தரிக்கும் வகையில் செயல் திறன் கொண்டதாக மாற்றப்படுகின்றது.