Breaking News
முகத்தை வெயிலிலிருந்து பாதுகாக்க 15 நிமிடம் போதும்!
- admin
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 182
வெயிற்காலங்களில் முகம் பொலிவின்றி கருமையடைந்து காணப்படும். இதனை எளிதில் போக்க கீழ்குறிப்பிட்ட வழிமுறையை தினமும் பின்பற்றுங்கள்.
தேவையானவை:
• வெந்தயம் ஊற வைத்தது - 1 ஸ்பூன்
• தயிர் - தேவையான அளவு
முதலில் தயிரையும் வெந்தையத்தையும் சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேஸ்டை முகத்தில் பூசிக் கொள்ளவும், பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்வதனால் முகம் பொலிவு பெறும்.