Breaking News
தாவரங்களில் வந்துவிட்டது சைவ இறைச்சி…!!
- Editor
- Category: உடல் நலம்
- Hits: 284
தாவரங்களில் இருந்து இறைச்சி போன்ற சுவையுடைய பர்கரை சான் பிரான்சிஸ்கோவில் தயாரித்திதுவருகின்றார்கள்.
கடந்த 5 ஆண்டுகள் இறைச்சிக்கு மாற்றாக அதே சுவையுடைய உணவுப் பொருளை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அதிக அளவில் மக்களால் விரும்பி இறைச்சி வகை உண்ணப்பட்டு வரும் நிலையில் சான் பிரான்ஸ்சிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டது.
குறித்த நிறுவனம் உணவுபொருட்களை மாட்டு இறைச்சியின் நிறத்தை ஒத்தும் உருவாக்கி உள்ளமை குறிபப்பிடத்தக்கது.