Switch Language:   English | தமிழ்

    மூக்குக்குள் இருந்து பாம்பு படமெடுத்து பார்த்ததுண்டா (Video)

    நீங்கள் இன்று பார்க்கவிருக்கும் காணொளி உங்கள் சகிப்புத்தன்மைக்கு சோதனையாக அமையாலம் எனவே குழந்தைகள் கர்ப்பிணிகள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது என கேட்கப்படுகிறீர்கள். கடந்த 2003 இல் உலகசாதனைக்காக நிகழ்த்தப்பட்ட அருவருப்பூட்டும் ஒரு சாதனை இது.

    இந்தியாவின் மெட்றாசை சேர்ந்த மனோ என்பவரால் நிகழ்த்தப்பட்ட சாதனை இது. உயிருள்ள 200 நாடா புழுக்களை குறித்த நேரத்துக்குள் வாயில் போட்டு விழுங்கி சாதனையை நிலைநாட்டியுள்ளார். இது 2003 இல் உலகசாதனையாக பதியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும்  மூக்கினுன் நாக பாம்பு குட்டியை நுழைத்து படமெடுக்க வைத்து அனைவரையும் வியப்பில் ஆழத்துகிறார் மனோ. நீங்கள் இதற்கு முன்னர் புற்றுக்குள் இருந்து பாம்பு படமெடுத்து பார்த்திருப்பீரக்கள் ஆனால் மூக்குக்குள் இருந்து பாம்பு படமெடுத்து பார்த்ததுண்டா பாருங்கள் காணொளியில்

    __

    நீங்கள் இன்று பார்க்கவிருக்கும் காணொளி உங்கள் சகிப்புத்தன்மைக்கு சோதனையாக அமையாலம் எனவே குழந்தைகள் கர்ப்பிணிகள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது என கேட்கப்படுகிறீர்கள். கடந்த 2003 இல் உலகசாதனைக்காக நிகழ்த்தப்பட்ட அருவருப்பூட்டும் ஒரு சாதனை இது. இந்தியாவின் மெட்றாசை சேர்ந்த மனோ என்பவரால் நிகழ்த்தப்பட்ட சாதனை இது. உயிருள்ள 200 நாடா புழுக்களை குறித்த நேரத்துக்குள் வாயில் போட்டு விழுங்கி சாதனையை நிலைநாட்டியுள்ளார். இது 2003 இல் உலகசாதனையாக பதியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும்  மூக்கினுன் நாக பாம்பு குட்டியை நுழைத்து படமெடுக்க வைத்து அனைவரையும் வியப்பில் ஆழத்துகிறார் மனோ. நீங்கள் இதற்கு முன்னர் புற்றுக்குள் இருந்து பாம்பு படமெடுத்து பார்த்திருப்பீரக்கள் ஆனால் மூக்குக்குள் இருந்து பாம்பு படமெடுத்து பார்த்ததுண்டா பாருங்கள் காணொளியில்.