Breaking News
கறிவேப்பிலை குழம்பு
- MSF.Nadhwa
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 489
கறிவேப்பிலை உருவியது 1 கப்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை 1
ஸ்பூன் பூண்டு 5 -6
தக்காளி 1 சீரகம் 1/2 ஸ்பூன் உப்பு எண்ணை
செய்முறை :
எல்லாவற்றையும் , சீரகம் தவிர, நன்கு அரைக்கவும் . வாணலி இல் எண்ணை வைத்து சீரகம் தாளித்து, அரைத்தத்தை கொட்டி வேண்டுமானால் தண்ணீர் விடவும். நன்கு கொதித்ததும் இறக்கவும். சுவையான ‘கறிவேப்பிலை குழம்பு ‘ ரெடி.