Breaking News
ஷாருக்கானின் Dunki படத்தின் முதல் நாள் வசூல்.. அதிகாரரபூர்வ அறிவிப்பு!
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 184
நடிகர் ஷாருக் கான் இந்த வருடம் இரண்டு 1000 கோடி வசூல் படங்கள் கொடுத்து இந்திய சினிமாவில் புது உச்சத்தை தொட்டு இருக்கிறார்.
பதான், ஜவான் ஆகிய படங்கள் 1000 கோடிக்கும் மேல் வசூலித்த நிலையில் இந்த வாரம் அவரது Dunki படம் திரைக்கு வந்திருக்கிறது.
இந்நிலையில் முதல் நாளில் மட்டும் Dunki படம் 58 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.